Author: admin

அகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்

பயப்படுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! பயப்படுதல் என்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தோடு சார்ந்த ஒரு விடையமாகும். உலகில் ஒரு தீங்கு நடப்பதாக இருந்தால் அவனது நாட்டமில்லாமல் நடக்க முடியாது என்ற அடிப்படையில் அவனையே அஞ்சி நடக்கவேண்டும். அல்லாஹ்வுக்கு பயப்படுவது போன்று வேறு யாருக்கும் பயப்படுவது ஷிர்க்கில்...

அகீதா – 18 சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல் PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! சத்தியம் செய்வதும் ஒரு வணக்கமாகும். இதனையும் அல்லாஹ்வைக் கொண்டே, அவன் மீதே செய்யவேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்வது இனைவைப்பதாக அமைந்துவிடும். வல்லாஹி, பில்லாஹி, தல்லாஹி போன்ற வார்த்தைகளைக் கொண்டோ அல்லது அல்லாஹ் என்ற சொல்லோடு...

அகீதா – 17 வஸீலா தேடுதல்

வஸீலா தேடுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! வஸீலா என்றால் ஒன்றை அடைவதற்கான வழி, சாதனம் என்று பொருள். இன்று வஸீலா என்பதை நல்லடியார்களைக் கொண்டு அவர்களின் பொறுட்டால் அல்லாஹ்வை நெறுங்குவது என்ற கறுத்தில் அதிகமான முஸ்லிம்களால் பாவிக்கப்படுகின்றது. இப்படி அா்த்தம் கொள்வதற்கு...

அகீதா – 16 தவாபும், துஆவும்

தவாப்: PDF வடிவத்தில் பார்வையிட CLICK  செய்யவும்! தவாப் என்பது கஃபதுல்லாஹ்வை ஏழு தடவைகள் வலம் வருவதைக் குறிக்கும். தவாப் என்ற வணக்கம் அந்த இடத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதுவும் ஒரு வணக்கம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும். பின்னர் அவர்கள் (தலைமுடி...

உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்

உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும் இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’ என்ற விமர்சனம். குறிப்பாக இலங்கையை எடுத்துக்கொண்டால் இக்காலத்தில் அதிகமாக இதனை பேசுவார்கள்....

ஸூரத்துன்_நிஸா_விளக்கம் -1

சூரத்துன் நிசாவின் ஆரம்ப பதினான்கு வசனங்களுக்கும், கடைசி வசனத்திற்குமான விளக்கவுரை தொகுப்பே இங்கு பதியப்படுகின்றது! PDFவடிவில் வசிப்பதற்கு → CLICK  செய்யவும்

நபிகளாரின் பிறப்பு கொண்டாட்டம் -1

நபிகளாரின் பிறப்புக்காக மீலாத் கொண்டாட்டங்களை நடத்துவது முஸ்லிம்களில் பெரும்பாண்மையினரின் வழக்கமாக இருந்து வருகின்றது, அதனை நியாயப்படுத்தி சில ஆதாரங்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர். இந்த பதிவின் மூலம் மீலாத் கொண்டாடத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு?, அதனை கொண்டாடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு என்பதை தெளிவு படுத்தவதே நோக்கம்! இதன்...

பிக்ஹு -25; ஜூம்ஆ பற்றிய பாடம்

ஜும்ஆ பற்றிய பாடம் ஜும்ஆ நாளின் சிறப்புகள். நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு கிடைத்த தனிச்சிறப்பு, عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَضَلَّ اللهُ عَنِ الْجُمُعَةِ مَنْ...

பிக்ஹு -29; கடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள்.

கடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்னால் ஓதுவதற்கு நிறைய திக்ருகளைக் காட்டித் தந்துள்ளார்கள். சஹீஹானவைகளோடு பலவீனமானவைகளும் கலந்திருப்பதால் இரண்டையும் வேறுபடுத்தி அறிய முயற்சிக்க வேண்டும். சஹீஹான ஹதீஸ்களில் வந்திருக்கும் திக்ருகள். عَنْ ثَوْبَانَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ...