எஸ்எல்டீஜே சார்புக் கொள்கை மொவ்லவி ஜம்சாத், முர்ஷித் அப்பாஸி கலந்துரையாடல்! 1

6 comments

 1. Assalamu Alaiqum Sheik,

  PJ wiwadam seyya mun engaludaya wadangalai aaraya iwarai anuppi irukkalam. PJ ansar moulaviyudan wadikka powadu engalukku theriyum.

  Awar neraya aaraichchi seydadan pirahuthan powar, idu adan oru kattamaha irukkalam

  1. முதல் விடையம் பிடிவாதக் காரனுக்கு நேர்வழி கிடைப்பது கஷ்டமானதே, தூங்கிறவனை எழுப்பலாம், நடிப்பவனை எழுப்பலாமா!!
   அடுத்து,மரிக்கார் ஆசிரியர் முன்னுரையில் பேசியதை நன்றாக பார்க்கவும், எமக்குள் பேச முடியும், அதனால்தான் ஜம்சாத் அவர்களும் நான் பேசும்போது குறுக்கிட்டார்.
   இது விவாதம் அல்ல கலந்துரையாடல், அதனால்தான் கடைசியில் புரிந்துணர்வோடு முடிந்தது, வீடியோவை நன்றாக பாருங்கள், இன்னுமொரு கலந்துரையாடலுக்கு அழைப்புவிடும் அளவுக்கு!!!
   உள்ளத்தில் தனமனித மோகம் இல்லாமல், அல்லாஹ்வைப் பயந்து வீடியோவைப் பாரும் !
   அல்லாஹ்வே நேர்வழிகாட்ட போதுமானவன்!!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *