பிக்ஹு -28; சுன்னாத்தான தொழுகைகள்

சுன்னாத்தான தொழுகைகள் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன்னாலும், பின்னாலும் தொழப்படுகின்ற தொழுகைகளை நோக்குவோம் . அவைகளின் சிறப்புகள், ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுபவருக்கு சுவனத்தில் ஒரு வீடு பரிசாக கிடைக்கும்.  أُمَّ حَبِيبَةَ، تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ، بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ» قَالَتْ أُمُّ حَبِيبَةَ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ… Continue reading பிக்ஹு -28; சுன்னாத்தான தொழுகைகள்

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்: மாதங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிந்து வைக்க வேண்டியது! மாதங்களை பன்னிரண்டாக வகுத்தவன் அல்லாஹ்வே. அவனிடம் நலவு, கெடுதி விடயத்தில் அனைத்தும் சமமானதே. எனவே ஒரு மாதத்தை நல்லது, இன்னொரு மாதத்தை கெட்டது என்று மனிதர்கள் யாருக்கும் தீர்மானிக்க முடியாது. ஒன்றில் அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்க வேண்டும், அல்லது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க வேண்டும். அப்படி அல்லாஹ்வோ, அவன் தூதரோ ஒரு மாதத்தை நல்ல, பரகத் பொருந்திய மாதம்,… Continue reading ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

காலையில் மாலையில் ஓத வேண்டிய திக்ருகள், துஆக்கள்

காலையில் மாலையில் ஓத வேண்டிய திக்ருகள், துஆக்கள் தொகுப்பு, அதனை ஸஹீஹ், லஈப் என்ற அடிப்படையில் தொகுத்து வழங்குவதே இந்த பதிவின் நோக்கம்! பயன் அடைய விரும்புவோர் CLICK செய்யவும்!

பிக்ஹு -24; கஸ்ரு, ஜம்உ

                                                 கஸ்ரு, ஜம்உ பயணிகளின் தொழுகை, கஸ்ரு (சுருக்கித் தொழுதல்), ஜம்உ (சேர்த்து தொழுதல்). இஸ்லாத்தின் சிறப்பம்சங்களுல் கஸ்ரு, ஜம்உ மிக முக்கியமானதாகும், பயணிகளின் கஷ்டத்தைக் கறுத்தில் கொண்டு இந்த சலுகையை இஸ்லாம் வழங்கியுள்ளது. கஸ்ரு (சுறுக்கித் தொழுதல்):- நான்கு ரக்அத்களைக்கொண்ட தொழுகைகளை (லுஹர்,… Continue reading பிக்ஹு -24; கஸ்ரு, ஜம்உ

பிக்ஹு -27; ஸுஜூதுத் திலாவத்- குர்ஆனில் வரும் சஜ்தாக்கள்.

ஸுஜூதுத் திலாவத்- குர்ஆனில் வரும் சஜ்தாக்கள். அல்குர்ஆனில் சுஜூத் செய்வது பற்றி வரும் வசனங்களை ஓதும் போது சுஜூத் செய்வது குர்ஆனும், ஹதீஸும் கற்றுத்தரும் ஒரு அம்சமாகும்.   قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا ۚ إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِن قَبْلِهِ إِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا (நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர்… Continue reading பிக்ஹு -27; ஸுஜூதுத் திலாவத்- குர்ஆனில் வரும் சஜ்தாக்கள்.

பிக்ஹு -26; தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும்

தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும் வீடியோவை பார்ப்பதற்கு இங்கே CLICK செய்யவும்! ஒரு மனிதன் தொழும் போது மறதியை ஏற்படுத்துவது ஷைத்தானின் முயற்சியாகும். பொதுவாக ஒரு மனிதன் வீண் சந்தேகப்படுவதை தவிர்க்க வேண்டும். அப்படி அவனை மீறி சந்தேகம் ஏற்பட்டால் அவன் எதில் அதிகபட்ச உறுதி இருக்கின்றதோ அதனையே அவன் எடுக்க வேண்டும். உதாரணமாக; ஒருவனுக்கு வுழு எடுத்தது உறுதி, முறிந்ததில் சந்தேகம் என்றால், அவன் வுழுவோடு இருக்கிறான் என்பதே அடிப்படை. வுழூ முறிந்தது உறுதியாகாமல் அவன்… Continue reading பிக்ஹு -26; தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும்