பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டதா?

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டதா? பொதுவாக பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது சம்பந்தமாக முஸ்லிம்களின் நடவடிக்கையை எடுத்து நோக்கினால்; ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி அந்நிய மதத்தவர்களைப் போன்று செல்வதைப் பார்க்கலாம். இன்னும் ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதே பாவம், ஹராம் என்று நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாத்தை எடுத்து நோக்கினால், அது பெண் சமூகத்திட்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத, பொருத்தமான, ஒழுக்கமான ஒரு தீர்வை சொல்லித்தருகின்றது.… Continue reading பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டதா?

இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?

உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும் இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’ என்ற விமர்சனம். குறிப்பாக இலங்கையை எடுத்துக்கொண்டால் இக்காலத்தில் அதிகமாக இதனை பேசுவார்கள். இன்று இலங்கையில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதனையே ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றனர். அதனடிப்படையில் ‘இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?’ என்ற அடிப்படையில் இந்த கட்டுரையை எழுத ஆசைப்படுகின்றேன். இஸ்லாத்தை விமர்சிக்கும் ஒவ்வொருவரும்… Continue reading இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை! -2

இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனம்! முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை! மேலும் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா என்ற ஆடையானது பெண் சமூகத்தின்  முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது. என்ற ஒரு விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. இது எந்தளவு மடத்தனம் எனில், ;கோழி நலைகின்றது என்று ஓனாய் கண்ணீர் வடித்த கதைதான்.இது சரிதானா என்று பார்த்தால், இது பிழை என்பதற்கு  உலகமே பதில் சொல்லும். ஏன்??!! முதலில் இந்த கோஷத்தை முன்வைப்பவர்கள் யார் என்று பார்த்தால், முழுக்கவும் மறைத்து, முஸ்லிமாக… Continue reading முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை! -2

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை! -1

இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனம்! முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை! வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click இன்று உலகில் குறிப்பாக இலங்கையில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு விடையமாக முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, ஹிஜாப் (உடலை முழுக்கவும் மறைக்கும் ஆடை) எனும் ஆடை மாறிவிட்டது. இஸ்லாம் பெண்களை அடக்குகின்றது, பெண்களின் உரிமைகளைப் பரிக்கின்றது, அந்த ஆடை பயங்கரவாதத்தைத் தூண்டுகின்றது என்றெல்லாம் விமர்சிக்கப் படுகின்றது. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கவேண்டிய கடமைப்பாட்டிலேயே இருக்கின்றான்.… Continue reading முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை! -1

ஹலால் என்றால் என்ன?

بسم الله الرحمن الرحيم ஹலால் என்றால் என்ன? ஹலால் என்ற சொல் இன்று முஸ்லிம் அல்லாதவர்களின் நாவுகளிலும் கூட அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. ஹலால் என்ற சொல் ஆகுமாக்கப்பட்டது, அனுமதிக்கப்பட்டது என்ற அறுத்தத்தை கொண்டிருப்பதோடு, ‘ஹராம்’ தடுக்கப்பட்டது, அனுமதிக்கப்படாதது என்ற சொல்லை எதிர்ப்பதமாகவும் கொண்ட ஒரு சொல்லாகும். இந்த ஹலால் என்பது சில மாற்றுமத சகோதரர்களால் “அல்லாஹ்வுக்காக அறுக்கப்பட்டதும், கொடுக்கப்பட்டதுமாகும்” என்று வரைவிளக்கணப் படுத்தப்பட்டுள்ளது. இது தவறாகும். ஏனெனில் ஹலால் என்பதை ஒரு… Continue reading ஹலால் என்றால் என்ன?