அகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்

பயப்படுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! பயப்படுதல் என்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தோடு சார்ந்த ஒரு விடையமாகும். உலகில் ஒரு தீங்கு நடப்பதாக இருந்தால் அவனது நாட்டமில்லாமல் நடக்க முடியாது என்ற அடிப்படையில் அவனையே அஞ்சி நடக்கவேண்டும். அல்லாஹ்வுக்கு பயப்படுவது போன்று வேறு யாருக்கும் பயப்படுவது ஷிர்க்கில் எம்மை சேர்த்துவிடும். அல்லாஹ்வைப் பயப்படுவது போன்று பயப்படுவதென்றால், உதாரணத்திற்காக அல்லாஹ் எங்கள் கண் எதிரே வராமல் அவன் நாடினால் தீங்கை ஏற்படுத்துவான். இப்படி வேறு யாருக்கும் பயப்படக்குடாது. அல்லாஹ்… Continue reading அகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்

அகீதா – 18 சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல் PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! சத்தியம் செய்வதும் ஒரு வணக்கமாகும். இதனையும் அல்லாஹ்வைக் கொண்டே, அவன் மீதே செய்யவேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்வது இனைவைப்பதாக அமைந்துவிடும். வல்லாஹி, பில்லாஹி, தல்லாஹி போன்ற வார்த்தைகளைக் கொண்டோ அல்லது அல்லாஹ் என்ற சொல்லோடு சேர்க்கப்பட்ட ஒரு சொல்லைக் கொண்டோ (காபாவின் ரப்பின் மீது, சந்திரனை படைத்தவன் மீது, அல்லாஹின் கலாமின் மீது என்பது போன்று) சத்தியம் செய்யலாம். சத்தியம் என்பது ஒரு விடையத்தை… Continue reading அகீதா – 18 சத்தியம் செய்தல்

அகீதா – 17 வஸீலா தேடுதல்

வஸீலா தேடுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! வஸீலா என்றால் ஒன்றை அடைவதற்கான வழி, சாதனம் என்று பொருள். இன்று வஸீலா என்பதை நல்லடியார்களைக் கொண்டு அவர்களின் பொறுட்டால் அல்லாஹ்வை நெறுங்குவது என்ற கறுத்தில் அதிகமான முஸ்லிம்களால் பாவிக்கப்படுகின்றது. இப்படி அா்த்தம் கொள்வதற்கு குர்ஆனிலோ அல்லது ஹதிஸிலோ சான்றுகள் ஏதும் இருக்கின்றதா? என்று பார்த்தால் தெளிவாக எந்த சான்றுகளும் இல்லை. அல்லாஹ் அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் வஸீலா என்ற சொல்லை பாவிக்கின்றான். அந்த… Continue reading அகீதா – 17 வஸீலா தேடுதல்

அகீதா – 16 தவாபும், துஆவும்

தவாப்: PDF வடிவத்தில் பார்வையிட CLICK  செய்யவும்! தவாப் என்பது கஃபதுல்லாஹ்வை ஏழு தடவைகள் வலம் வருவதைக் குறிக்கும். தவாப் என்ற வணக்கம் அந்த இடத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதுவும் ஒரு வணக்கம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும். பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாபும்” செய்ய வேண்டும்.(30) இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின்… Continue reading அகீதா – 16 தவாபும், துஆவும்

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்: PDF வடிவில்  பார்வையிட CLICK செய்யவும்! மாதங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிந்து வைக்க வேண்டியது! மாதங்களை பன்னிரண்டாக வகுத்தவன் அல்லாஹ்வே. அவனிடம் நலவு, கெடுதி விடயத்தில் அனைத்தும் சமமானதே. எனவே ஒரு மாதத்தை நல்லது, இன்னொரு மாதத்தை கெட்டது என்று மனிதர்கள் யாருக்கும் தீர்மானிக்க முடியாது. ஒன்றில் அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்க வேண்டும், அல்லது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க வேண்டும். அப்படி அல்லாஹ்வோ, அவன் தூதரோ ஒரு மாதத்தை… Continue reading ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

அகீதா- 15 நேர்ச்சை

  التوحيد الألوهية அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்தப்படும் வணக்கங்களுள் மிகப் பிறதானமாக நேர்ச்சை இருக்கின்றது. நேர்ச்சை வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click நேர்ச்சை என்றால்; தன்மீது கடமையாக இல்லாத ஒன்றை கடமையாக்கிக்கொள்வதாகும். உதாரணமாக ‘எனது நோய் குணமாகினால் அல்லாஹ்வுக்காக இரண்டு மாடுகள் அறுத்துப் பலியிடுவேன்’ என்று அல்லாஹ்வுக்காக நேர்ச்சை வைப்பது போன்று. (எனது குறிப்பிட்ட தேவை நிறைவேறினால் இந்தப் பெரியாரின் கந்தூரிக்கு ஒரு ஆடு கொடுப்பேன் என்று பெரியார்களுக்கு வைப்பது போல.) அந்த நேர்ச்சையை பொதுவாக… Continue reading அகீதா- 15 நேர்ச்சை

அகீதா- 14 மந்திரித்தல், ஓதிப்பார்த்தல்

மந்திரித்தல், ஓதிப்பார்த்தல் வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click இந்த விடையத்தைப் பொறுத்தவரை  நபி (ஸல்) அவர்கள் தடுத்திருந்தாலும், சில இடங்களில் ஷிர்க் என்று கூறியிருந்தாலும் வேறு சில இடங்களில் ஷிர்க்கான வார்த்தைகள் கலக்கமல் ஓதிப் பார்க்க அனுமதி அளித்துள்ளார்கள். எனவே ஷிர்க்கான வார்த்தைகள் இருக்கின்றதா? இல்லையா? என்பதை அறிந்தே ஓதிப்பார்க்கவேண்டும். அா்த்தம் விளங்காத வார்த்தைகளால் மந்திரிப்பதும், மாற்று மதத்தவர்களிடம் போய் மந்திரிப்பதும் நபிகளார் எச்சரித்த ஷிர்க்கில் சேர்த்துவிடலாம். அபூ மாலிக் அல்அஷ்ஜஈ என்ற தோழர் கூறுகின்றார்;… Continue reading அகீதா- 14 மந்திரித்தல், ஓதிப்பார்த்தல்

அகீதா- 13 நல்லவர், கெட்டவர் என்று தீர்மானிப்பது.

நல்லவர், கெட்டவர் என்று தீர்மானிப்பதும் இறை அதிகாரமாகும். வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click ஒரு மனிதனை நல்லவர், இறை நேசர், மறுமை வெற்றிக்குத் தகுதியானவர், அல்லது கெட்டவர், நரகத்துக் குறியவர் என்று தீர்மானிக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்குறியதே.  பொதுவாகவே அல்லாஹ்வை ஏற்றிருக்கும் அனைவரும் அல்லாஹ்வின் நேசர்களே. ஆனால் இன்று குறிப்பிட்ட சிலர் அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார்கள் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் பங்கு கொள்ளும் செயலாகும். (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக… Continue reading அகீதா- 13 நல்லவர், கெட்டவர் என்று தீர்மானிப்பது.

அகீதா- 12- சட்டம் இயற்றும் அதிகாரம்

சட்டம் இயற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானதே வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click ஒரு விடையத்தை ஹலால் ஹராம் ஆக்குவதோ, ஒன்றை மார்க்கம் என்று தீர்மானிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரமாகும். இது நபிமார்களுக்கும் வழங்கப்படவில்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான். (6:57) “அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவருக்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான்.… Continue reading அகீதா- 12- சட்டம் இயற்றும் அதிகாரம்

அகீதா- 11மரணித்தவர்களுக்கு அதிகாரம் ஏதும் இருக்கின்றதா?

மரணித்தவர்கள் இந்த உலகிள் மாற்றங்களை ஏற்படுத்துவது: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click இன்றைய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் கெட்ட மனிதர்கள் மரணித்தால் அவர்கள் ஆவியாக வந்து மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நல்லவர்கள் மரணித்தாலும் உலகோடு அவர்கள் தொடர்பு வைத்துக்கொண்டு நலவு செய்கின்றார்கள் என்று நினைக்கின்றனர். அந்த அடிப்படையிலேயே கப்ராளிகள் என்று கூறிக்கொண்டு அவர்களிடம் தேவைகளை முறைப்பாடு செய்கின்றனர். காரணம் கேட்டால் அவர்கள் அல்லாஹ்விடம் வாங்கித் தறுவதாக கூறுகின்றனர். இதுவே இன்றைக்கு அதிகமானவர்களை ஷிர்க்கில் சேர்த்திருக்கின்றது. அப்படி மரணித்தவர்கள்… Continue reading அகீதா- 11மரணித்தவர்களுக்கு அதிகாரம் ஏதும் இருக்கின்றதா?

அகீதா -10 சூனியம்

சூனியம் வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click part -1 சூனியமும் மனிதனுக்கு தீங்கிழைக்கும் என்று பொதுவாக நம்பியிருக்கின்றனர். எந்த அளவுக்கென்றால் சூனியக்காரன் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மனிதனைக் கண்டாலும் பயந்திவிடுகின்றனர். மேலும் பாதை ஓரங்களில் ஓழையினால் பின்னப்பட்ட ஒரு உணவுத் தட்டு இருந்தால் அது தவறியாலும் கடக்கப்பட்டுவிடக்கூடாது. அப்படி கடக்கப்பட்டால் அது ஆபத்தைக் கொண்டு வரும் என்றும், வீட்டு வாசலில் ஏதாவது எழுதப்பட்ட ஒரு தகட்டையோ, அல்லது பூசனிக்காய் போன்ற ஒன்றையோ கண்டுவிட்டால் அவற்றை நெறுங்கவும் மாட்டார்கள்.… Continue reading அகீதா -10 சூனியம்

அகீதா -9 தாயத்து தகடுகள் பாதுகாகும் என்று நம்புதல்

அல்லாஹ்வுக்கு மாத்திறம் கொடுக்கப்பட வேண்டிய மற்றொரு அதிகாரம் நல்லது நடப்பதானாலும், கெட்டது தீங்கு நடப்பதானாலும் அவனது நாட்டமில்லாம் நடக்காது என்று நம்பி அந்த அதிகாரத்தை அவனுக்கு மாத்திறம் கொடுப்பதாகும். அதில் வேறு யாரையும் பங்கு சேர்க்கக் கூடாது.  “நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே – அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”78. “அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.79. “அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”80. “நான் நோயுற்ற காலத்தில், அவனே… Continue reading அகீதா -9 தாயத்து தகடுகள் பாதுகாகும் என்று நம்புதல்

அகீதா-8 மௌலிதுகள்

மௌலிதுகள் படிப்பதன் மூலமும் மறைவு ஞானம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகின்றது. வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click   click A- சுப்ஹான மௌலிது சுப்ஹான மௌலிது படிப்பவர்கள் அஷ்ரகல் பத்ரூ அலைனா என்ற பாடலை படிக்கும் போது எழுந்து கை கட்டி நிற்கின்றனர், காரணம் நபிகளார் அந்த மஜ்லிசுக்கு வருகின்றார்களாம். அப்படியென்றால் மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நபி (ஸல் ) அவர்களுக்கு எங்கெல்லாம் சுப்ஹான மௌலித் படிக்கின்றார்கள், யாரெல்லாம் படிக்கின்றார்கள் என்ற அறிவு இருப்பதாக நினைக்கின்றனர். இதுவே… Continue reading அகீதா-8 மௌலிதுகள்

அகீதா-8 குறி சாஸ்த்திரம்

குறி சாஸ்த்திரம்: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click மறைவானவற்றை கூறுவதும், எதிர்காலத்தைப் பற்றி எதிர்வு கூறுவதும் எம்சமூகத்தில் காணப்படும் இன்னுமொரு அம்சமாகும். இதுவே இன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பால் பார்ப்பது நொம்பர் போட்டுப்பார்ப்பது என்ற பெயர்களில் பரவியுள்ளது, எந்த பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் மறைவானவற்றை அறிகின்ற ஆற்றால் படைப்பினங்களுக்கு வழங்கப்படுவதே தடுக்கப்பட்ட விடையமாகும். பெயர் மாறியிருக்கின்றதே அல்லாமல் கறுப்பொருள் மாறவில்லை. தன் வீட்டில் கானாமல் போன பொருளை தேடித்தறுமாரு ஒன்றுமறியாத சாஸ்திரக்காரர்களிடம் போய் கூறுவது, குடும்பப்… Continue reading அகீதா-8 குறி சாஸ்த்திரம்

அகீதா-7 ராசிபலனை நம்புவது

ராசிபலனை நம்புவது: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click வானில் தென்படும் நட்சத்திரங்களை வடிவங்களை, தோற்றங்களை வைத்து ஒரு சில முடிவுகளை எடுப்பது.  நட்சத்திரங்களை வைத்து எதிர் காலங்களில் நடக்கும் ஒன்றையோ, மறைவன ஒன்றையோ அறிய முயற்சிப்பது, அதனடிப்படையில் வரும் முடிவை ஏற்பது இறை அதிகாரங்களை படைப்பினத்துக்கு வழங்கும் ஷிர்க்கை ஏற்படுத்தும் காரியங்களுல் ஒன்றாகும்.  அதிலும் விஷேடமாக நட்சத்திரங்களை வைத்து மலை பொழிவதைத் தீர்மானிப்பது, பொழிந்த மலைக்கு அவற்றை காரணமாக காட்டுவது அனைத்தும் ஷிர்க்கை ஏற்படுத்தும் விடையங்களாகும்.… Continue reading அகீதா-7 ராசிபலனை நம்புவது

அகீதா-6 சகுனம் பார்த்தல்

இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தால் எப்படியெல்லாம் மறைவு ஞானம் படைப்பினங்களுக்கு வழங்கப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள பின்வருமாறு நோக்கலாம். 1- சகுனம் பார்த்தல்  2-ராசிபலனை நம்புவது 3-குறி சாஸ்த்திரம் 4-மௌலிதுகள் படிப்பதன் மூலம் சகுனம் பார்த்தல்: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click அன்று மக்களிடத்தில் ஈட்டி எறிந்து நல்லது கெட்டது சொல்கின்ற (எதிர்வு கூறுகின்ற) வழமை இருந்தது. ஆனால் இன்று அது பால் பார்ப்பது, நொம்பர் போட்டுப் பார்ப்பது, என்ற வடிவங்களிலும், மிருகங்கள், பறவைகள் செயல்களிலிருந்தும் மறைவானவற்றை எதிர்வு… Continue reading அகீதா-6 சகுனம் பார்த்தல்

அகீதா -5 மறைவு ஞானம்

இல்முல் கைப் (மறைவு ஞானம், மறைவான அறிவு) வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click மறைவு ஞானம் என்பது மனிதனின் கண் பார்வை, அறிவு சிந்தனை ஆய்வு போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட அனைத்து விடையங்களுமாகும். அவற்றை அறிந்தவன் அல்லாஹ்வே. உ-ம் : இறந்த கால நிகழ் கால அறிவு மனிதனுக்கு இருக்கலாம். ஆனால் எதிர் காலத்தோடு சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் மறைவானதே. எங்கள் எதிரே இருக்கும் ஒரு வினாடியாக இருந்தாலும் சரியே. உ-ம் : கடலுக்குள் என்ன நடக்கின்றது… Continue reading அகீதா -5 மறைவு ஞானம்

அகீதா -4

தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை) பற்றிய விளக்கம். A- ஓரிறைக் கொள்கை எனும்போது அவனே படைப்பவன், காப்பவன், அழிப்பவன் என்று அவனது அதிகாரங்களில் மாத்திரம் அவனை ஓர்மைப்படுத்துவதே தௌஹீத் என்று முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகின்றனர். ஆனால் அது தௌஹீதின் ஒரு பகுதியே. ஏனெனில் இந்த அதிகாரத்தை அல்லாஹ்வுக்குக் கொடுத்த மக்கா வாசிகளை முஷ்ரிக்குகள், காபிர்கள் என்றே இஸ்லாம் அடையாளப்படுத்தியது. இதனை (31:25, 23:86, 43:9,87) போன்ற வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. அப்படியானால் அவர்களை காபிர்கள் என அல்குர்ஆன் ஏன்… Continue reading அகீதா -4

அகீதா-3

படைத்தவன் அல்லாஹ்வை நம்புவது எப்படி? A- அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டும் என்பதை அறிந்தே ஒரு முஸ்லிம் அதனை ஏற்கவேண்டும். ஏனெனில் முறைதவறி நம்பினால் அது எம்மை வழிகேட்டில் கொண்டுபோய் சேர்த்துவிடும். அல்லாஹ்வே அதனை அல்குர்ஆனில் தெளிவு படுத்துகின்றான். மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கின்ற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. (12:106) வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்பதனை நீர் அறிந்துகொண்டு, உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக.… Continue reading அகீதா-3

அகீதா-2

ஈமான் என்ற சொல்லுக்கு எதிரான சொற்களின் விளக்கங்கள். :              குப்ர் كفر,                    ஷிர்க்  شرك,                    நிfபாக்  نفاق ,                    ளலாலத் ضلالة, ரித்தத் الردة A-  குப்ர் என்பது மறைப்பது, என்ற கருத்தையும், காபிர் என்றால் மறைப்பவனையும் குறிக்கும் பதங்களாகும். யார் ஈமானின் ஒரு அடிப்படையை அல்லது இஸ்லாத்தின் ஒரு அம்சத்தை மறுக்கின்றாரோ அவன் காபிராக இறைமறுப்பாளனாக கணிக்கப்படுவான். உ-ம் அல்லாஹ்வை மறுப்பது, (நாத்திகர்களைப் போன்று), நபிமார்களுள் ஒருவரை மறுப்பது (யூத, நஸாராக்கள் நபி முஹம்மத்(ஸல்) மறுத்தது… Continue reading அகீதா-2