அகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்

பயப்படுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! பயப்படுதல் என்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தோடு சார்ந்த ஒரு விடையமாகும். உலகில் ஒரு தீங்கு நடப்பதாக இருந்தால் அவனது நாட்டமில்லாமல் நடக்க முடியாது என்ற அடிப்படையில் அவனையே அஞ்சி நடக்கவேண்டும். அல்லாஹ்வுக்கு பயப்படுவது போன்று வேறு யாருக்கும் பயப்படுவது ஷிர்க்கில் எம்மை சேர்த்துவிடும். அல்லாஹ்வைப் பயப்படுவது போன்று பயப்படுவதென்றால், உதாரணத்திற்காக அல்லாஹ் எங்கள் கண் எதிரே வராமல் அவன் நாடினால் தீங்கை ஏற்படுத்துவான். இப்படி வேறு யாருக்கும் பயப்படக்குடாது. அல்லாஹ்… Continue reading அகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்

அகீதா – 18 சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல் PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! சத்தியம் செய்வதும் ஒரு வணக்கமாகும். இதனையும் அல்லாஹ்வைக் கொண்டே, அவன் மீதே செய்யவேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்வது இனைவைப்பதாக அமைந்துவிடும். வல்லாஹி, பில்லாஹி, தல்லாஹி போன்ற வார்த்தைகளைக் கொண்டோ அல்லது அல்லாஹ் என்ற சொல்லோடு சேர்க்கப்பட்ட ஒரு சொல்லைக் கொண்டோ (காபாவின் ரப்பின் மீது, சந்திரனை படைத்தவன் மீது, அல்லாஹின் கலாமின் மீது என்பது போன்று) சத்தியம் செய்யலாம். சத்தியம் என்பது ஒரு விடையத்தை… Continue reading அகீதா – 18 சத்தியம் செய்தல்

அகீதா – 17 வஸீலா தேடுதல்

வஸீலா தேடுதல்: PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!! வஸீலா என்றால் ஒன்றை அடைவதற்கான வழி, சாதனம் என்று பொருள். இன்று வஸீலா என்பதை நல்லடியார்களைக் கொண்டு அவர்களின் பொறுட்டால் அல்லாஹ்வை நெறுங்குவது என்ற கறுத்தில் அதிகமான முஸ்லிம்களால் பாவிக்கப்படுகின்றது. இப்படி அா்த்தம் கொள்வதற்கு குர்ஆனிலோ அல்லது ஹதிஸிலோ சான்றுகள் ஏதும் இருக்கின்றதா? என்று பார்த்தால் தெளிவாக எந்த சான்றுகளும் இல்லை. அல்லாஹ் அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் வஸீலா என்ற சொல்லை பாவிக்கின்றான். அந்த… Continue reading அகீதா – 17 வஸீலா தேடுதல்

அகீதா – 16 தவாபும், துஆவும்

தவாப்: PDF வடிவத்தில் பார்வையிட CLICK  செய்யவும்! தவாப் என்பது கஃபதுல்லாஹ்வை ஏழு தடவைகள் வலம் வருவதைக் குறிக்கும். தவாப் என்ற வணக்கம் அந்த இடத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதுவும் ஒரு வணக்கம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும். பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாபும்” செய்ய வேண்டும்.(30) இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின்… Continue reading அகீதா – 16 தவாபும், துஆவும்

ஸூரத்துன்_நிஸா_விளக்கம் -1

சூரத்துன் நிசாவின் ஆரம்ப பதினான்கு வசனங்களுக்கும், கடைசி வசனத்திற்குமான விளக்கவுரை தொகுப்பே இங்கு பதியப்படுகின்றது! PDFவடிவில் வசிப்பதற்கு → CLICK  செய்யவும்

நபிகளாரின் பிறப்பு கொண்டாட்டம் -1

நபிகளாரின் பிறப்புக்காக மீலாத் கொண்டாட்டங்களை நடத்துவது முஸ்லிம்களில் பெரும்பாண்மையினரின் வழக்கமாக இருந்து வருகின்றது, அதனை நியாயப்படுத்தி சில ஆதாரங்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர். இந்த பதிவின் மூலம் மீலாத் கொண்டாடத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு?, அதனை கொண்டாடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு என்பதை தெளிவு படுத்தவதே நோக்கம்! இதன் மூலம் அல்லாஹ் எமக்கு இஸ்லாத்தில் தெளிவை தருவானாக! பதிவை வாசிக்க இங்கே  click      செய்யவும்!

பிக்ஹு -25; ஜூம்ஆ பற்றிய பாடம்

ஜும்ஆ பற்றிய பாடம் ஜும்ஆ நாளின் சிறப்புகள். நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு கிடைத்த தனிச்சிறப்பு, عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَضَلَّ اللهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللهُ بِنَا فَهَدَانَا اللهُ لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ، وَالسَّبْتَ، وَالْأَحَدَ،… Continue reading பிக்ஹு -25; ஜூம்ஆ பற்றிய பாடம்

பிக்ஹு -29; கடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள்.

கடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்னால் ஓதுவதற்கு நிறைய திக்ருகளைக் காட்டித் தந்துள்ளார்கள். சஹீஹானவைகளோடு பலவீனமானவைகளும் கலந்திருப்பதால் இரண்டையும் வேறுபடுத்தி அறிய முயற்சிக்க வேண்டும். சஹீஹான ஹதீஸ்களில் வந்திருக்கும் திக்ருகள். عَنْ ثَوْبَانَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ: «اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ» صحيح مسلم  சவ்பான்… Continue reading பிக்ஹு -29; கடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள்.

பிக்ஹு -28; சுன்னாத்தான தொழுகைகள்

சுன்னாத்தான தொழுகைகள் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன்னாலும், பின்னாலும் தொழப்படுகின்ற தொழுகைகளை நோக்குவோம் . அவைகளின் சிறப்புகள், ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுபவருக்கு சுவனத்தில் ஒரு வீடு பரிசாக கிடைக்கும்.  أُمَّ حَبِيبَةَ، تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ، بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ» قَالَتْ أُمُّ حَبِيبَةَ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ… Continue reading பிக்ஹு -28; சுன்னாத்தான தொழுகைகள்

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்: மாதங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிந்து வைக்க வேண்டியது! மாதங்களை பன்னிரண்டாக வகுத்தவன் அல்லாஹ்வே. அவனிடம் நலவு, கெடுதி விடயத்தில் அனைத்தும் சமமானதே. எனவே ஒரு மாதத்தை நல்லது, இன்னொரு மாதத்தை கெட்டது என்று மனிதர்கள் யாருக்கும் தீர்மானிக்க முடியாது. ஒன்றில் அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்க வேண்டும், அல்லது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க வேண்டும். அப்படி அல்லாஹ்வோ, அவன் தூதரோ ஒரு மாதத்தை நல்ல, பரகத் பொருந்திய மாதம்,… Continue reading ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

காலையில் மாலையில் ஓத வேண்டிய திக்ருகள், துஆக்கள்

காலையில் மாலையில் ஓத வேண்டிய திக்ருகள், துஆக்கள் தொகுப்பு, அதனை ஸஹீஹ், லஈப் என்ற அடிப்படையில் தொகுத்து வழங்குவதே இந்த பதிவின் நோக்கம்! பயன் அடைய விரும்புவோர் CLICK செய்யவும்!

பிக்ஹு -24; கஸ்ரு, ஜம்உ

                                                 கஸ்ரு, ஜம்உ பயணிகளின் தொழுகை, கஸ்ரு (சுருக்கித் தொழுதல்), ஜம்உ (சேர்த்து தொழுதல்). இஸ்லாத்தின் சிறப்பம்சங்களுல் கஸ்ரு, ஜம்உ மிக முக்கியமானதாகும், பயணிகளின் கஷ்டத்தைக் கறுத்தில் கொண்டு இந்த சலுகையை இஸ்லாம் வழங்கியுள்ளது. கஸ்ரு (சுறுக்கித் தொழுதல்):- நான்கு ரக்அத்களைக்கொண்ட தொழுகைகளை (லுஹர்,… Continue reading பிக்ஹு -24; கஸ்ரு, ஜம்உ

பிக்ஹு -27; ஸுஜூதுத் திலாவத்- குர்ஆனில் வரும் சஜ்தாக்கள்.

ஸுஜூதுத் திலாவத்- குர்ஆனில் வரும் சஜ்தாக்கள். அல்குர்ஆனில் சுஜூத் செய்வது பற்றி வரும் வசனங்களை ஓதும் போது சுஜூத் செய்வது குர்ஆனும், ஹதீஸும் கற்றுத்தரும் ஒரு அம்சமாகும்.   قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا ۚ إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِن قَبْلِهِ إِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا (நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர்… Continue reading பிக்ஹு -27; ஸுஜூதுத் திலாவத்- குர்ஆனில் வரும் சஜ்தாக்கள்.

பிக்ஹு -26; தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும்

தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும் வீடியோவை பார்ப்பதற்கு இங்கே CLICK செய்யவும்! ஒரு மனிதன் தொழும் போது மறதியை ஏற்படுத்துவது ஷைத்தானின் முயற்சியாகும். பொதுவாக ஒரு மனிதன் வீண் சந்தேகப்படுவதை தவிர்க்க வேண்டும். அப்படி அவனை மீறி சந்தேகம் ஏற்பட்டால் அவன் எதில் அதிகபட்ச உறுதி இருக்கின்றதோ அதனையே அவன் எடுக்க வேண்டும். உதாரணமாக; ஒருவனுக்கு வுழு எடுத்தது உறுதி, முறிந்ததில் சந்தேகம் என்றால், அவன் வுழுவோடு இருக்கிறான் என்பதே அடிப்படை. வுழூ முறிந்தது உறுதியாகாமல் அவன்… Continue reading பிக்ஹு -26; தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும்

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்: PDF வடிவில்  பார்வையிட CLICK செய்யவும்! மாதங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிந்து வைக்க வேண்டியது! மாதங்களை பன்னிரண்டாக வகுத்தவன் அல்லாஹ்வே. அவனிடம் நலவு, கெடுதி விடயத்தில் அனைத்தும் சமமானதே. எனவே ஒரு மாதத்தை நல்லது, இன்னொரு மாதத்தை கெட்டது என்று மனிதர்கள் யாருக்கும் தீர்மானிக்க முடியாது. ஒன்றில் அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்க வேண்டும், அல்லது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க வேண்டும். அப்படி அல்லாஹ்வோ, அவன் தூதரோ ஒரு மாதத்தை… Continue reading ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

உம்ரா, ஹஜ்ஜின் போது ஓதவேண்டியவைகள்;

உம்ரா, ஹஜ்ஜின் போது ஓதவேண்டியவைகள்; 1-      உம்ராவுக்கு இஹ்ராம் அணியும்போது لَبَّيْكَ اللَّهُمَّ بِعُمْرَةٍ (முஸ்லிம்) 2-      ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணியும்போது لَبَّيْكَ اللَّهُمَّ بِحَجَّةٍ (முஸ்லிம்) 3-      தவாபை ஆரம்பிக்கும் போதும், ஹஜ்ருல் அஸ்வதுக்கு நேராக வரும்போதும் கையால் சைகை செய்து விட்டு اللَّهُ أَكْبَرُ (புஹாரி) 4-      தவாபில் ருக்னுல் யமானிக்கும், ஹஜ்ருல் அச்வதுக்கும் இடையில் «اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ» (அபூதாவுத்,… Continue reading உம்ரா, ஹஜ்ஜின் போது ஓதவேண்டியவைகள்;

உழ்ஹிய்யா பற்றிய பலவீனமான செய்திகள்!!!

உழ்ஹிய்யா!!! உழ்ஹிய்யா சம்பந்தமாக மக்களிடையே பரவிக் காணப்படும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்!! حديث زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: سُنَّةُ أبيكم إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام، قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: بِكُلِّ شَعْرَةٍ حَسَنَةٌ . قَالُوا: فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: بِكُلِّ شَعْرَةٍ مِنَ… Continue reading உழ்ஹிய்யா பற்றிய பலவீனமான செய்திகள்!!!

ஏப்ரல் முதலாம் திகதி!!! மனிதன் தன்னை முட்டாளாக்கும் தினம்

இன்றைய உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தினத்தை குறித்துக்காட்டி, அத்தினத்தில் விழாக் கொண்டாடுவதும் வழக்கம். அந்த அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதலாம் திகதி வருகின்றபோது ‘அது பொய் சொல்லும் தினம், அடுத்தவர்களை ஏமாற்றும் தினம், முட்டாள் தினம்’ என்று மக்கள் அந்த நாளை கொண்டாட முன்வந்து விடுகின்றனர். அது பற்றிய இஸ்லாமிய விளக்கத்தைப் படிக்க click செய்யவும்!!! ↓ ஏப்ரல்_முதலாம்_திகதி