Monthly Archive: November 2013

அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -1

அல்குர்ஆனில் உள்ள சூராக்களின் சிறப்புகள் அல் குர்ஆனைப் பொறுத்தவரை அது இறை வசனங்கள் என்பதே முதல் சிறப்பம்சமாகும். அந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்குர்ஆனில் இருக்கும் ஒவ்வொரு வசனத்தையும் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு படுத்தாமல் ஓதிவருவதே மிகப்பொறுத்தமாகும். அதேநேரம் ஒரு சூராவை குறிப்பிட்டு சிறப்புகள் வந்திருக்குமாயின் அவற்றை அந்த...