ஜனாசாவின் சட்டங்கள்

ஜனாசா

March 15, 2013
கட்டுரைகள்

ஜனாசா பற்றிய விளக்கத்தை ஒரே பார்வையில் பார்க்க இங்கே click செய்யவும்

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-13

March 15, 2013
கட்டுரைகள்

ஜனாசாவோடு சார்ந்த துஆக்கள் மரணிப்பதை ஆசைவைக்கவேண்டிய கட்டாயம் இருந்தால்  அவர் ஓத வேண்டியது اَللٌهُم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-12

March 15, 2013
கட்டுரைகள்

ஜனாசாக்களை அடக்கம்செய்வது. ஓரு ஜனாசாவுக்கு ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமைகளுல் அடக்கம் செய்வது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் காபிர்களைகூட நபிகளார் குழிக்குள் அடக்கியிருக்கின்றார்கள்.  (புஹாரி , முஸ்லிம்) …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-11

March 15, 2013
கட்டுரைகள்

ஜனாசாவுக்காக தொழுகை நடாத்துதல் ஒரு முஸ்லிமின் ஜனாசாவுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் தொழுவிப்பதும் ஒன்றாகும். ஆனால் இரு சாராருக்கு கடமை இல்லை, காரணம் நபியவர்கள் அவர்களுக்காக தொழுவித்தும், தொழுவிக்காமலுல் …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-10

March 15, 2013
கட்டுரைகள்

ஜனாசாவை சுமப்பதும், அதை பின்தொடர்ந்து செல்வதும். இது ஒரு முஸ்லிம் தன் சகோதரனுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் ஒன்றாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-9

March 15, 2013
கட்டுரைகள்

அதனை கபனிடுதல் கபனை பொருத்தவரை அதன் செலவை மரணித்தவர் செலவில் செய்வதே நன்று. மற்றவர்கள் உதவியோடும் செய்து கொள்ளலாம் இப்ராஹீம் அறிவித்தார். நோன்பாளியாக இருந்த அப்துர் ரஹ்மான் …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-8

March 15, 2013
கட்டுரைகள்

ஜனாசாவைக் குளிப்பாட்டுதல். குளிப்பாட்டுவது கடமை என்பதற்கு ஏராலமான சான்றுகள் இருக்கின்றன. அதை குளிப்பாட்டும் போது மூன்று விடுத்தமோ, தேவைக்கேட்ப அதைவிட அதிகமாகவோ ஒற்றைப்படையாக குளிப்பாட்டுதல், சுத்தப்படுத்துவதற்காக இலந்தை …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-7

March 9, 2013
கட்டுரைகள்

ஒரு ஜனாசாவை மக்கள் புகழுதல் மக்களின் நாவுகளிலிருந்து தூய்மையுடன் வெளிப்படும் நல்ல வார்த்தைகளை வைத்து ஒரு ஜனாசா அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தை அடைகின்றது, இதில் கவனிக்கவேண்டிய விடயம் அல்லாஹ் …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-6

March 9, 2013
கட்டுரைகள்

கடைசி முடிவு நல்லதாக இருப்பதற்கான அடையாளங்கள்: கலிமாவைக் கூறிய நிலையில் மரணித்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாருடைய கடைசி வார்த்தை ‘لا إله إلا الله …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-5

March 9, 2013
கட்டுரைகள்

மரணச்செய்தி கேள்விப்பட்டால் செய்யக்கூடாத காரியங்கள்: ஒப்பாரி வைத்தல் கன்னத்தில் அறைந்துகொள்ளுதல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல். முடிகளை வழித்தல். கவலைக்காக முடியை வளர்த்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:‘எனது உம்மத்தில் …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-4

March 4, 2013
கட்டுரைகள்

குடும்ப உறவுகள் செய்யவேண்டியது: மரண செய்தி கேள்விப்பட்ட உறவினர்கள் பொருமையாக இருப்பது முதற் கடமையாகும். நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் …Read the Rest

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-3

March 4, 2013
கட்டுரைகள்

நோயாளி மரணித்தபின் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டியவை, மரணித்த பின் கண்ணைகளை மூடி விடுவதும், அவருக்காக நபிகளார் ஓதிய துஆவை ஓதுவதும் முக்கியமாகும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி …Read the Rest